News September 26, 2025

உங்களுக்கு சளி, இருமல் இருக்கா?

image

பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி போன்றவை ஏற்படும். அவற்றில் இருந்து விடுபட, ◾வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ◾பூண்டுப் பற்களை நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். ◾சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருக வேண்டும். ◾இஞ்சியில் உப்பு சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். ◾கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ◾குறிப்பாக, தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும்.

Similar News

News September 26, 2025

மார்க் அடிப்படையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

image

195 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை DRDO வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: B.E, Diploma, ITI படிப்பில் ECE, CSE, EEE, Mechanical. வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். சம்பளம்: DRDO RCI-யின் ஆட்சேர்ப்பு விதிகளின்படி வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.28. தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் பணி. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News September 26, 2025

BREAKING: திமுகவில் இணைந்தவுடன் முக்கிய பதவி

image

அதிமுகவிலிருந்து விலகியிருந்த மருது அழகுராஜ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தித் தொடர்பாளர் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பேச்சாளராகவும், ‘நமது எம்ஜிஆர்’ அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இவர் இருந்தார். ஜெ.,வின் அரசியல் உரைகளை எழுதிய அனுபவமுடைய இவர், இனி திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பார்.

News September 26, 2025

மூலிகை: வெட்டி வேரின் அசத்தல் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➥நாவறட்சி, தாகம் & வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்த வெட்டி வேர் உதவும் ➥நீண்ட நாள்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது வெட்டிவேர் எண்ணெயை தடவினால், அவை மறையும் ➥வெட்டிவேரை ஊறவைத்து, அரைத்து தண்ணீரில் கலந்து குளித்தால், உடல் அரிப்பு குறையும் ➥காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் போட்டு கொதிக்கவைத்து பருகலாம். SHARE.

error: Content is protected !!