News September 26, 2025

TN கல்விமுறை மற்றவர்களுக்கு முன்மாதிரி: ரேவந்த் ரெட்டி

image

சமூக நீதிக் கொள்கைகளில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா இடையே ஒற்றுமைகள் இருப்பதாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு கல்வி முறை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக கூறினார். மேலும் தெலங்கானா அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News September 26, 2025

புதுக்கோட்டை: ரூ.22,000 சம்பளத்தில் வங்கியில் வேலை

image

புதுகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள்<> இங்கே க்ளிக்<<>> செய்து Register பண்ணுங்க! மாதம் ரூ.22,000 முதல் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 26, 2025

அழைப்பு விடுத்தால் காஷ்மீர் பிரச்னையை டிரம்ப் தீர்ப்பார்

image

இந்தியா-பாக். இடையேயான காஷ்மீர் பிரச்னையில் டிரம்ப் தலையிட விரும்பவில்லை என USA அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு தீர்க்க வேண்டிய பஞ்சாயத்துகள் பல இருப்பதாகவும், ஆனால் அழைப்பு விடுத்தால் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க டிரம்ப் வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா-பாக் போரை நான்தான் நிறுத்திவைத்தேன் என டிரம்ப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

News September 26, 2025

ஒரு ஆடை விலை ₹2,500-க்கு மேல் இருந்தால் மட்டுமே 18% GST

image

ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்கள், ஆடைகளை பிரித்து ₹2500-க்குள் தனித்தனியாக பில் போட வேண்டும் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால், இது உண்மையில்லை. ஒவ்வொரு துணிக்குமான விலை, அதற்கான <<17832643>>GST <<>>என்றுதான் பில் போடுவார்களே தவிர, மொத்தமாக கணக்கிட்டு, மொத்த விலைக்கு GST போட மாட்டார்கள். ஆனால், ஒரு ஆடையின் விலை மட்டும் ₹2,500-க்கு மேல் இருந்தால் 18% GST, ₹2,500-க்குள் இருந்தால் 5% GST வசூலிக்கப்படும்.

error: Content is protected !!