News September 25, 2025

மாரடைப்பு வரப்போவதை முன்கூட்டியே அறிய டெஸ்ட்

image

சிறியவர்கள், இளைஞர்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றனர். சாதாரணமாக புறக்கணிக்கப்படும் சோர்வு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளுக்கு பின்னாலும் மாரடைப்பு ஆபத்து இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை CRP (C-Reactive Protein) ரத்த டெஸ்ட் மூலம் கண்டறியலாம். CRP அளவு அதிகரித்தால், கொழுப்பு சாதாரணமாக இருந்தாலும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாம்.

Similar News

News September 25, 2025

கரண்டி, டூத் பிரஷ், பேனாக்களே உணவு.. நடந்தது என்ன?

image

போதை மறுவாழ்வு மையம் போதையை தடுப்பதற்கே, உணவை அல்ல என கூற வைத்துள்ளது இந்த நிகழ்வு. உ.பி., ஹாபூரிலுள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் சரிவர உணவு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 35 வயதான சச்சின், கரண்டி, டூத் பிரஷ் போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் வயிறு வலிக்கவே, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஆபரேஷன் மூலம் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ், 2 பேனாக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

News September 25, 2025

ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம்… காரணம் இதுதான்

image

ஆண்களை விட பெண்களுக்கு சராசரி ஆயுள் அதிகம் என்பது உலகறிந்த உண்மை. சராசரியாக பெண்கள் 75.6 ஆண்டுகளும், ஆண்கள் 70.8 ஆண்டுகளும் வாழ்கிறார்கள் என்று அண்மையில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த 5 வயது இடைவெளிக்கு என்ன காரணம் என்ற கேள்வி பலரது மனதில் தோன்றியிருக்கும். மேல் உள்ள புகைப்படங்களில் அதற்கான விடை இருக்கிறது.

News September 25, 2025

திருமணத்தை மீறிய உறவு… ஏன்?

image

திருமணத்தை மீறிய உறவு ஏற்பட இவை முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்: *இளம்வயதில் திருமணம் *விருப்பமில்லாத திருமணங்கள் *உடல்ரீதியான திருப்தியின்மை (60%) *உணர்வுரீதியாக தம்பதியினர் ஒன்றாதது *பொதுவான விழுமியங்கள் இல்லாதது *வாழ்க்கை முன்னுரிமைகளில் மாறுபாடு *பொதுவான ஆர்வங்கள் இல்லாதது *‘த்ரில்’ தேடும் மனநிலை *புறக்கணிப்பு (அ) அங்கீகரிக்கப்படாத உணர்வு *குழந்தை வளர்ப்பு சிரமம். வேறு காரணங்கள்?

error: Content is protected !!