News April 13, 2024

புதுகை அருகே மீன்பிடித்திருவிழா!

image

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி கண்மாயில் நேற்று மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. இதில் கேசராபட்டி, உலகம்பட்டி, க.புதுப்பட்டி, கண்டியாநத்தம், ஆலவயல் ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை கொண்டு விரால், ஜிலேபி, அயிரை வகை மீன்களை பிடித்து சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News February 12, 2026

புதுகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News February 12, 2026

புதுக்கோட்டை: வேன் மோதி பரிதாப பலி!

image

விராலிமலை அருகே இராசநாயகம்பட்டியை சேர்ந்த இருதயம் 60, (பிப்.11) தண்ணீர் பந்தல் பட்டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை சேர்ந்த அப்துல் ரஹீம் 45, ஓட்டி வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது மருமகன் துரை செபஸ்டியான் கொடுத்து புகார் என் பேரில் விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!