News April 13, 2024
லட்சக்கணக்கில் மோசடி: மூவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் ஆணைக் குழாய் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(24). இவரிடம் பொதுப்பணி துறையில் ஜூனியர் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த ரவீந்திரன், கோவையைச் சேர்ந்த உஷாராணி, காஞ்சிபுரத்தை சேர்ந்த கௌரிசங்கர் ஆகியோர் 6.85 லட்சத்தை பெற்று போலி நியமன ஆணையை வழங்கி உள்ளனர். இதுகுறித்து ஊரக போலீசார் நேற்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 30, 2026
விருதுநகர்: பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு- மரண வாக்குமூலம்

சென்னை மனித உரிமை ஆணையம் முன்பு நேற்று விருதுநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆல்பர்ட்(30) திடீரென தனது தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலிதாங்காமல் அவர் அலறியதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல் 70% தீக்காயமடைந்த நிலையில் அவரிடம் பெண் மாஜிஸ்திரேட்டு ஒருவர் நேரில் விசாரணை நடத்தி பூட்டிய அறைக்குள் வைத்து மரண வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டார்.

News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<