News September 24, 2025
திருப்பத்தூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

திருப்பத்தூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி.DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
Similar News
News September 25, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் செப்.24 இரவு முதல் விடியற்காலை வரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இந்த ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.
News September 24, 2025
சார் ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடல்

திருப்பத்தூர் டவுன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 2 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டப் பணிகளை முன்னிட்டு இன்று மரக்கன்றுகள் நடப்பட்டன. ஓசை தொண்டு நிறுவனர் விஜி சின்னசாமி அருள், ஓசை நிறுவன உறுப்பினர் தனசேகரன் மற்றும் சார் ஆட்சியர் அலுவலக ஆட்சியர்கள் அனைவரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
News September 24, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் விடியற்காலை வரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இந்த ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.