News September 24, 2025
பெரம்பலூர்: இன்று மற்றும் நாளை முகாம் பகுதிகள்!

பெரம்பலூர் மக்களே இன்று மற்றும் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
24.09.2025
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குமாதவி,
2.வேப்பூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, பென்னக்கோணம்,
25.09.2025
1.வேப்பந்தட்டை
தூய பவுல் நல வாழ்வு மையம், தொண்டமாந்துரை,
2.ஆலத்தூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, கூத்தூர்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 24, 2025
பெரம்பலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் செப்.26ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News September 24, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் மரக்கன்றுகள்!

தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க நாளில், நாவல் மரத்தினை கொண்டாடுவோம் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதான அருகில், 200 மேற்பட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீ கட்ட முடியுமா விளையாட்டு விடுதி மாணவிகள், கேந்திர வித்யா பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <