News September 24, 2025
டீ, காபிக்கு பதிலா இத குடிங்க! அவ்வளவு நன்மை

டீ அல்லது காபிக்கு பதிலாக காலையில் திராட்சை ஜூஸ் குடிங்க. இதில் உள்ள வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், Iron ஆகியவை உடலுக்கு மிகவும் நல்லதாம் ➤வெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ➤செரிமானம் மேம்படும் ➤இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் ➤எடையை கட்டுப்படுத்த உதவும் ➤தசைகள், எலும்புகள் வலுவாகும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 24, 2025
அதிமுக EX அமைச்சருடன் CM ஸ்டாலின் சந்திப்பு

MGR அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த HV ஹண்டேவை, CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். Dr.ஹண்டே தற்போது பாஜகவில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. TN அரசின் திட்டங்களை பாராட்டி ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதி வந்ததால், அவரை சந்தித்ததாகவும், 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை சந்தித்தது மகிழ்ச்சி எனவும் CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News September 24, 2025
தமிழகத்தை பொம்மை CM ஆட்சி செய்கிறார்: EPS

தமிழகத்தை ஒரு பொம்மை CM ஆட்சி செய்வதாக EPS விமர்சித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி மாநிலத்தை ஆட்சி செய்வதிலும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதிலும் ஸ்டாலின் ரோல் மாடலாக திகழ்கிறார் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், CM ஸ்டாலின், DCM உதயநிதி தங்களை தாங்களே புகழ்ந்து பேசிக்கொள்கின்றனர். ஆனால் மக்கள் அவர்களை புகழ்வதில்லை என்று EPS பேசினார்.
News September 24, 2025
எந்த கலர் வாகனம் பாதுகாப்பானது? PHOTOS

கார்களின் வண்ணங்களுக்கும் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி எந்த கலர் கார்களில் விபத்து ரிஸ்க் அதிகம் என்பதை, புள்ளி விவரங்களின் அடிப்படையில் (சதவீதமாக) மேலே போட்டோக்களில் பதிவிட்டுள்ளோம். ஸ்வைப் செய்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த பயனுள்ள செய்தி பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.