News September 24, 2025
மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பனியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில், ரொந்து பனியில் ஈடுபட உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம்.
Similar News
News September 24, 2025
மயிலாடுதுறை: விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர்

மயிலாடுதுறை நகராட்சி கிட்டப்பா அங்காடியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மாணிக்கம் துணை மண்டல மேலாளர் பிரேம்குமார் மயிலாடுதுறை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் மதன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்
News September 24, 2025
மயிலாடுதுறை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

மயிலாடுதுறை நகர் பகுதியில் மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது தலை கவசம் கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
News September 24, 2025
மயிலாடுதுறை மக்களே இனி அலைய தேவையில்லை!

மயிலாடுதுறை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <