News September 24, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (செப்.23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News September 24, 2025
கிருஷ்ணகிரி: குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி!

2025 குரூப் 1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு கீழ் உள்ள மாணவர்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம். பயிற்சி மற்றும் விடுதி வசதி பற்றிய தகவல்களை www.tahdco.com என்ற இணையதளத்தில் அறியலாம். ஷேர் பண்ணுங்க!
News September 23, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 23, 2025
கிருஷ்ணகிரி: 45 நிமிடங்களில் பிடிப்பட்ட திருடன்

கிருஷ்ணகிரியில் இன்று பட்டப்பகலில் கலைச்செல்வி என்பவரிடம் சங்கிலி பறிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியை 45 நிமிடங்களில் அடையாளம் கண்டு கைது செய்தனர். போலீசாரின் இந்த துரித நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த ஜெகதீஸ்வர சுதர்சன குமார் என்பது தெரியவந்துள்ளது.