News September 23, 2025

அதிமுக ஐடி விங் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

வேலூர் மாநகர மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக பூத் கமிட்டி பயிற்சி கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று வேலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். உடன் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 24, 2025

வேலூர்: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

image

வேலூர் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 24, 2025

வேலூர்: 13 வயது சிறுமிக்கு காதல் தொல்லை!

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த சாம் திவாகர் (23), தொழிலாளி. இவர் வேலூர் நகரை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த மாதம் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சாம் திவாகர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வந்த நிலையில் நேற்று சென்னையில் கைது செய்தனர்.

News September 24, 2025

வேலூர்: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

image

வேலூர் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!