News September 23, 2025

திண்டுக்கல்: வங்கித் துறையில் வேலை ரூ.93,960 சம்பளத்துடன்!

image

திண்டுக்கல் மக்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 130 Credit Manager, பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 10.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க

Similar News

News September 23, 2025

சிஎம் சிறு விளையாட்டரங்கம் பணி அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

image

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கேதையுறம்பு ஊராட்சியில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ‘முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்’ பணிகளை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (செப்.23) நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் S.R.K.பாலு, துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளிட்டர் உடன் இருந்தனர்.

News September 23, 2025

திண்டுக்கல்லில் விஷம் அருந்தி தற்கொலை!

image

திண்டுக்கல்: நல்லாம்பட்டி அருகே கண்ணார்பட்டியைச் சேர்ந்தவர் மலையாண்டி. கூலித்தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாது மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அவரது வீட்டில் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News September 23, 2025

திண்டுக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <>Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!