News April 13, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை- 5 ஆண்டு சிறை

image

மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25), கடந்த 2021 இல் இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

image

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.

error: Content is protected !!