News September 23, 2025
பெரம்பலூர்: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

பெரம்பலூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <
Similar News
News September 23, 2025
தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் மத்திய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை perambalur.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 10.10.25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரில் சமர்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 23, 2025
பெரம்பலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? Call Now

பெரம்பலூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News September 23, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள (bc/mbc/dnc) ஆகிய பிரிவு மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 30-09-2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.