News September 23, 2025
ஈரோடு: FREE தங்கம், பணம் தந்து இலவச திருமணம்

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம்
Similar News
News September 23, 2025
ஈரோடு: இரவு ரோந்து பணி காவல் அதிகாரி விவரம்

ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கோபி பகுதிகளில் இன்று (23.09.2025) இரவு நேர காவல்துறை ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கொலை, கொள்ளை, புகையிலை, மது விற்பனை போன்ற சம்பவங்களை கண்டால், ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தகவல் வழங்கலாம். அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.
News September 23, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Duty Manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கபடும். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News September 23, 2025
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ஈரோடு மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!