News September 23, 2025

ராம்நாடு: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

image

ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி – செப். 30. சம்பளம் ரூ.15,700 – ரூ.71,900. கமுதி, நயினார்கோயில், RS மங்களம், திருவாடானை, பரமக்குடியில் பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! SHARE பண்ணுங்க

Similar News

News September 23, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முகாம் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.24) கடலாடி வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், அ.உசிலங்குளம், போகலூர் வட்டாரம் – சமுதாயக்கூடம், மஞ்சூர், ராமநாதபுரம் நகராட்சி – வி.எஸ்.மஹால் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற தங்களின் கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.

News September 23, 2025

ராம்நாடு: பட்டாவில் திருத்தமா? இதை பண்ணுங்க..

image

ராமநாதபுரம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 23, 2025

ராம்நாடு: மழை நெருங்குது! மக்களுக்கு அறிவுரை

image

ராமநாதபுரத்தில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!