News September 23, 2025
செங்கல்பட்டு: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

செங்கல்பட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<
Similar News
News September 23, 2025
செங்கல்பட்டு: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 23, 2025
செங்கல்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நந்திவரம், மறைமலைநகர் சமுதாயக்கூடம், பெரும்பாக்கம் ஊராட்சி நுண்கண்பாளையம், மதுராந்தகம் நகராட்சி நெல்வாய், திருப்போரூர் வட்டாரம் காயார் ஊராட்சி, காட்டாங்குளத்தூர் வட்டாரம் கால்வாய் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 23, 2025
செங்கல்பட்டு: குறைதீர் கூட்டத்தில் 334 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு உதவித் தொகையை ஆட்சியர் தி. சினேகா வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், நேர்முக உதவியாளர்கள், தனித்துணை ஆட்சியர், பல துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.