News September 23, 2025

தூத்துக்குடியில் 17 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் 17 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இதில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வந்த செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆதியாக்குறிச்சி ஊராட்சி செயலாளரை தவிர மற்ற 16 பேரை இடமாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 23, 2025

தூத்துக்குடி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். வேலை தேடுபவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 23, 2025

தூத்துக்குடி: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.58,100 சம்பளம்!

image

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி – செப். 30. சம்பளம் – ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை. மாவட்ட வாரியாக பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 23, 2025

தூத்துக்குடி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!