News September 23, 2025
தென்காசி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<
Similar News
News September 23, 2025
தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணி வரை தென்காசி மக்கள் மழையினை கவனத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிடும் படி அறிவுறுத்தல். *ஷேர் பண்ணுங்க
News September 23, 2025
தென்காசி: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

தென்காசி மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள்; 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த <
News September 23, 2025
தென்காசி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.