News April 13, 2024
பெரம்பலூரில் இன்று முக்கிய தலைவர்கள் பிரச்சாரம்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் உட்பட 23 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று(13.4.24) அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமியும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து சீமான் நெ.1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Similar News
News July 10, 2025
பெரம்பலூரில் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு !

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை பெரம்பலூர் நகரப் பகுதி முழுவதும்,துறைமங்கலம், மதனகோபாலபுரம், நான்கு ரோடு, மின் நகர், அரனாரை, வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலை, சிக்கோ, அருமடல், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
News July 9, 2025
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க.

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News July 9, 2025
பெரம்பலூர்: விமான நிலையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் <