News September 23, 2025

மேலப்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி விலக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்து கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு இன்று ( செப்.23 ) காலை தகவல் கிடைத்தது. தகவல் பெறப்பட்டு பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று பார்க்கையில் அந்த நபர் ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 23, 2025

நெல்லை: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

image

நெல்லை மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த <>லிங்கில் கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி – செப். 30. சம்பளம் 15,700 – 71,900. சேரன்மாதேவி, மானூர், களக்காடு, பாளை, வள்ளியூரில் பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 23, 2025

நெல்லை: 10வது படித்தவர்களுக்கு 25 ஆயிரத்தில் வேலை உறுதி

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 50க்கு மேற்பட்ட அட்வைஷர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 21 -60 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து அடுத்த மாதம் 27-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News September 23, 2025

நாய் கடிக்கு 1,706 வெறிநோய் தடுப்பூசி மருந்து

image

நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே நாய் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,706 வெறிநாய் தடுப்பூசி மருந்து குப்பிகள் உள்ளன. மேலும் ரேஸ் குளோபின் 55 குப்பிகள் கையிருப்பில் உள்ளன பொதுமக்கள் வளர்ப்பு நாய் பூனை மற்றும் தெரு நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!