News September 23, 2025

கோவை: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை! உடனே APPLY

image

கோவை மக்களே.., தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரிக்கு செப்.25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்திற்கு <>இங்கே கிளிக்<<>>. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 23, 2025

கோவை: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

கோவை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <>Mparivaahan<<>> செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 23, 2025

கோவையில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

கோவை மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 23, 2025

கோவை: மனைவியைத் தாக்கிய கணவர் கைது!

image

கோவை: டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவரது கணவர் சுரேஷ். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், அதீத மதுப்பழக்கம் காரணமாக சுரேஷ் தனது மனைவியை சில மாதங்களுக்கு முன் தாக்கியுள்ளார். இப்புகாரின் பேரில் காட்டூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் சுரேஷ் மீண்டும் பிரியாவை கடுமையாக தாக்கியுள்ளார். இவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!