News September 23, 2025

மதுரை: மழை நெருங்குது! – மக்களுக்கு அறிவுரை

image

மதுரையில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News September 23, 2025

மதுரையில் அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

image

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8,10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி – செப். 30. சம்பளம் ரூ.15,700 – ரூ.71,900. மதுரை (கி), வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், சேடபட்டி, கள்ளிக்குடி, கொட்டாம்பட்டியில் பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! SHARE பண்ணுங்க

News September 23, 2025

மதுரை: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

image

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0452-2640778 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News September 23, 2025

மீனாட்சிம்மன் கோவில் நவராத்திரி விழா: முழு அட்டவணை பாருங்க!

image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரும் 23-09-2025 முதல் 02-10-2025 வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான அம்பாள் அலங்காரங்கள் வருமாறு:
23-09-2025 – ஶ்ரீ ராஜேஸ்வரி அலங்காரம்
24-09-2025 – வளையல் விற்றது
30-09-2025 – ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம்
01-10-2025 – சிவ பூஜை
02-10-2025 – விஜயதசமி
கொலு மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மற்றவர்களும் பயன் பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!