News September 23, 2025
சென்னை: ரேஷன் கடைகளில் சில்லறை பிரச்னை இல்லை

தமிழக அரசின் நியாயவிலை கடைகளில், அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இனி வாங்கும் பொருட்களுக்கு, பணமாக கொடுக்க வேண்டாம். டிஜிட்டல் பரிமாற்றத்தை பயன் படுத்த “மொபைல் முத்தம்மா” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி சில்லரை தட்டுப்பாடு இருக்காது.
Similar News
News September 23, 2025
சென்னை: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
News September 23, 2025
சென்னையில் திடீரென உயிரிழந்த SI

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவகத்தில் சென்னை மத்திய பிரிவில் காவல் உதவி ஆய்வாளர் SI.வெங்கட்ராஜ் இன்று பணிக்கு வர முயலும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து பணிக்கு செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
News September 23, 2025
சென்னை: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <