News April 13, 2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மழை

image

கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 4, 2026

குமரி: இனி பட்டா பெயர் மாற்றம் செய்வது ஈஸி…!

image

குமரி மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து (சர்வே எண் மற்றும் சப் டிவிஷன், பத்திரம்) மூலம் விண்ணப்பியுங்க.. இந்த திட்டம் மூலம் 15 நாட்களில் பெயர் மாறி விடும். Share பண்ணுங்க.

News February 4, 2026

குமரி: கழிவுகளை கொட்ட வந்ததால் ரூ.1 லட்சம் அபராதம்

image

குழித்துறை நகராட்சி ஆணையர் சுபஸ்ரீ, தாலைவர் பொன் ஆசைத்தம்பி ஆகியோரின் ஆலோசனைப்படி நேற்று சுகாதார அதிகாரிகள் மார்த்தாண்டம் மேம்பாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியில் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் அதை சோதனையிட்டனர். அதில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரியில் கொட்ட வந்தது தெரியவந்த நிலையில் லாரியை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

error: Content is protected !!