News September 22, 2025
தலையில் ஹெல்மெட் அணியுங்கள் – பாதுகாப்பாக இருங்கள்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை: தலையை பாதுகாக்க தலையணியை அணிவது ஒவ்வொரு இருசக்கர வாகன ஓட்டுநருக்கும் கட்டாயம். விபத்து நேரங்களில் உயிர் காப்பதில் ஹெல்மெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சட்டம் மட்டுமல்ல, உங்கள் பாதுகாப்பும் ஹெல்மெட்டில் உள்ளது. ஆகையால், எப்போதும் தரமான ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுங்கள் .
Similar News
News September 23, 2025
செங்கல்பட்டு: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப். 23) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது: 1. தாம்பரம்: சேவியர் ஜீசஸ் பள்ளி, 2. திருப்போரூர்: சி.இ.ஆர். பேலஸ், 3. பரங்கிமலை: ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், 4. காட்டாங்கொளத்தூர்: மலையடி வேண்பாக்கம் அரசுப் பள்ளி, 5. லத்தூர்: பி.வி.ஏ. மஹால், 6. திருக்கழுக்குன்றம்: தத்தனூர் பி.பி.எஸ்.சி. கட்டிடம்
News September 22, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (செப்.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .
News September 22, 2025
தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .