News September 22, 2025

மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாக மனு பெற்ற ஆட்சியர்

image

இன்று (22.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தார்.

Similar News

News September 23, 2025

காஞ்சி: மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

காஞ்சிபுரம்: பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் ரபி (சிறப்பு) பருவத்தில் நெல் II பயிர் 464 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் II பயிருக்கான விதைப்பு காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் ஆகும். ஆகையால் நெல் II (சம்பா) பயிரிடும் விவசாயிகள் அனைவரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.545 பிரீமியம் தொகை செலுத்தி, பயிர் காப்பீடு செய்ய கூறப்பட்டுள்ளது

News September 22, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவி

image

இன்று (22.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவி வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!