News April 13, 2024

சிவகங்கையில் காலை 10 மணிக்குள் மழை

image

சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

சிவகங்கையில் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு.!

image

சிவகங்கை பாஜகவின் மூத்த தலைவரான எச். ராஜா டிசம்பர்-04 ஆம் தேதி காரைக்குடியில் இருந்து மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது திருப்பத்தூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்திய போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, மதவாதத்தை தூண்டும் வகையில் பேசினார். அதன் பேரில் போலீஸார் எச். ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News December 8, 2025

சிவகங்கையில் இங்கெல்லாம் மின்தடை.!

image

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை, செவ்வாய்க்கிழமை டிச-09 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, நெற்புகப்பட்டி
சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்செயற்பொறியாளர் லதா தேவி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!