News September 22, 2025

இலவச கேஸ் சிலிண்டர்கள்: மத்திய அரசு அறிவிப்பு

image

நவராத்திரி விழாவை முன்னிட்டு மத்திய அரசு பெண்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. PMUY <<7491642>>உஜ்வாலா<<>> திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இத்துடன் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 10.60 கோடியாக உயரும். இது பெண்களுக்கான பரிசு. பெண்களை துர்க்கை போன்று பிரதமர் மதிப்பதற்கு இது சான்று’ என அவர் X-ல் பதிவிட்டுள்ளார்.

Similar News

News September 22, 2025

இன்னும் 100 நாள் தான் இருக்கு, நண்பா!

image

புத்தாண்டு தொடங்கும் போது எத்தனையோ விஷயங்களை செய்ய வேண்டுமென்று திட்டமிடுகிறோம். ஆனால், அவற்றில் சிலவற்றை மட்டுமே எட்டிப் பிடிக்கிறோம். இப்பவும் ஒண்ணும் தாமதமில்லை. உங்களின் இந்த ஆண்டுக்கான இலக்குகளை நிறைவேற்ற இன்னும் சரியாக 100 நாள்கள் இருக்கின்றன. இனியும் தாமதம் வேண்டாம். உங்கள் லட்சியங்களை அடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்துங்கள். ALL THE BEST! பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News September 22, 2025

குழந்தைகளுக்கு கண் மை போடுறீங்களா? அபாயம்!

image

கண் திருஷ்டிக்காக குழந்தைகளின் கண்களுக்கு சிலர் மை இட்டுவிடுவர். ஆனால் இப்படி செய்வது குழந்தைகளின் கண்களை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சில கண் மைகளில் இருக்கும் ஈயம் (Lead) நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம் என்கின்றனர். அதோடு, குழந்தைகளின் கண்கள் மென்மையானவை என்பதால் அவர்களுக்கு நோய்தோற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறுகின்றனர். அனைத்து பெற்றோர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.

News September 22, 2025

மிகவும் ஆபத்தான விலங்குகள்

image

இயற்கை, அழகு மற்றும் ஆபத்து என இரண்டும் கலந்து கலவை. அந்த வகையில், மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சில விலங்குகளின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத மிகவும் ஆபத்தான உயிரினங்கள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!