News September 22, 2025
தூத்துக்குடியில் நாளை (செப்.23)இங்கெல்லாம் மின்தடை

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (23,மடத்தூர் திரவிய ரத்தின நகர் அசோக் நகர் ஆசிரியர் காலனி ராஜூ நகர் சின்னமணி நகர் 3வது மைல் புதுக்குடி டைமன் காலனி இபி காலனி மில்லர்புரம் பி என் டி காலனி எப் சி ஐ குடோன் நிகிலேசன் நகர் ஆசீர்வாத நகர் பைபாஸ் சாலை சில்வர் புறம் சுப்பிரமணியபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News September 23, 2025
தூத்துக்குடி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News September 23, 2025
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகவை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது அலுவல் ரீதியான மாற்றம் என்று உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி விரைவில் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
News September 23, 2025
தூத்துக்குடியில் அரசு ஒப்பந்த வேலை! உடனே APPLY

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ துறை சார்ந்து 22 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய எழுதப்படிக்க தெரிந்தவர்கள், மருத்துவம் சார்ந்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <