News September 22, 2025
ராமநாதபுரத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி

ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 17 நாட்கள் நடைபெறும். 22.9.2025 முதல் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும். இப்பயிற்சி தொடர்பான மற்ற விபரங்களை 88254 11649, 95781 63661. ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இன்று (செப்.22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.
News September 22, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று(22.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பி முத்துராஜ் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம் என அறிவித்துள்ளனர்.
News September 22, 2025
ராம்நாடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <