News September 22, 2025
மயிலாடுதுறை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

மயிலாடுதுறை மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
Similar News
News September 22, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விபரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News September 22, 2025
மயிலாடுதுறை: தீபாவளி போனஸ் வேணுமா?

மயிலாடுதுறை மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்க பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8- 20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா மயிலாடுதுறை தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்
News September 22, 2025
மயிலாடுதுறை: சலுகை பெட்டிகள் வழங்கிய கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இலவச சலவை பெட்டிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.