News September 21, 2025

குழந்தைகளுக்கு டீ கொடுக்கலாமா? எச்சரிக்கை!

image

டீ குடிக்க வேண்டும் என குழந்தைகள் அடம்பிடிப்பதால் பெற்றோர்களும் அதை அவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர். ஆனால், டீயில் இருக்கும் கஃபைன் குழந்தைகளின் மூளையை நீண்ட நேரத்துக்கு சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் அவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறதாம். இது தொடர்ந்தால், நரம்பியல் பிரச்னை, ஊட்டச்சத்து குறைபாடு என பல பிரச்னைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். கண்டிப்பா SHARE பண்ணுங்க.

Similar News

News September 22, 2025

ஏக்நாத் ஷிண்டேவின் X பக்கத்தில் பாகிஸ்தான் கொடி

image

சமீபத்தில் திரை, <<17746793>>அரசியல் பிரபலங்களின்<<>> ஷோஷியல் மீடியா, வங்கி கணக்குகள், செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மகாராஷ்டிராவின் DCM ஏக்நாத் ஷிண்டேவின் X தள கணக்கு ஹேக் செய்யப்படுள்ளது. அவரின் பக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி நாடுகளின் கொடிகளையும் பதிவேற்றியுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கை ஹேக்கர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.

News September 22, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 22, புரட்டாசி 6 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை:1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

News September 22, 2025

விஜய் அரசியலிலும், ஸ்டாலின் ஷூட்டிங்கிலும் உள்ளனர்: பாஜக

image

விஜய் தனது அரசியல் வசனகர்த்தாவை மாற்றவேண்டும் என தமிழிசை கிண்டலாக தெரிவித்துள்ளார். விஜய்யின் ஸ்கிரிப்ட் சரியாக இல்லை என கூறிய அவர், ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களைப் போன்றவர்களிடம் சரித்திரம் குறித்து கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அரசியலில் இருந்து CM ஸ்டாலின் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!