News September 21, 2025

திருப்பத்தூரில் அதிகபட்சமாக 13.40 மி.மீ மழைபொழிவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 13.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாட்டறம்பள்ளி 4 மி மீ மழையும், நாட்றம்பள்ளியில் 4 மி.மீ, ஆலங்காயம் பகுதியில் 5.10 மி.மீ, திருப்பத்தூரில் 13.40 மி.மீ, ஆகிய இடங்களில் மழை பெய்தது பதிவாகியுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 22, 2025

திருப்பத்தூரில் இன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள் தின மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் இன்று (22-09-2025) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் வசதி, தார் சாலை வசதி, மற்றும் தெருவிளக்கு, ஆகியவற்றை மனு அளித்து பொதுமக்கள் பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 21, 2025

திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செ. 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 21, 2025

திருப்பத்தூர்: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருப்பத்தூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!