News September 21, 2025
தஞ்சை: 12th பாஸ் போதும்.. அரசு வேலை

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில்(NLC)சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாத சம்பளமாக ரூ. 38,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News September 21, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர். 21) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 21, 2025
தஞ்சாவூர் இளைஞர்களே இதோ உங்கள் வாய்ப்பு!

தஞ்சாவூர் மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
1.துறை: IOB
2.பணி: Specialist Officer
3.கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
4.சம்பளம்: 64,820
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.வயது வரம்பு: 24 முதல் 40 வரை
7.கடைசி தேதி: 03.10.2025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 21, 2025
தஞ்சாவூர்: வீட்டு வரி, குடிநீர் வரி கட்டணுமா? ரொம்ப ஈஸி!

தஞ்சாவூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!