News September 21, 2025

நீலகிரி: ரூ.72000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 24.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 21, 2025

நீலகிரியில் நாளை மருந்து கடைகள் செயல்படாது

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளும் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் மூடப்படும் என நீலகிரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும், போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

News September 21, 2025

நீலகிரி: போக்சோ வழக்கில் ஆசிரியர் குண்டாஸில் கைது!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆசிரியர் மாரியப்பன் (52) மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் நீலகிரி எஸ்.பி. நிஷா, ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததை ஏற்று, ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாரியப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 21, 2025

நீலகிரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். (SHAREit)

error: Content is protected !!