News September 21, 2025
திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

திருவள்ளூர் மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம்.<
Similar News
News September 21, 2025
திருவள்ளூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

திருவள்ளூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 21, 2025
வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் சி.எம்.பேலஸ் திருமண மண்டபத்தில் வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண்மை பல்கலைக்கழகம் வாயிலாக கண்காட்சி அமைத்தல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டணியில் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு நேரடியாக அல்லது மனுக்கள் மூலமாக விவசாயம் சம்பந்தமான குறைகளை எடுத்துரைத்து தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.