News September 21, 2025
சென்னை: உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையா?

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
Similar News
News September 21, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

சென்னை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 21, 2025
சென்னை: பிரபல நடிகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் எஸ்.வி.சேகர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 21, 2025
JUST IN: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாற்றம்

சென்னை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது அலுவலகம் அமைந்துள்ள 2130 சதுர மீட்டர் பரப்பளவில் நீதிமன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளதால், பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வருகை அதிகரித்து கூட்ட நெரிசல் ஏற்படும் சூழலில், அலுவலகம் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கிண்டியில் புதிய அலுவலகம் கட்டப்படவுள்ளது. சென்னை வாசிகளுக்கு SHARE பண்ணுங்க.