News September 21, 2025
நீலகிரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
Similar News
News September 21, 2025
நீலகிரி: போக்சோ வழக்கில் ஆசிரியர் குண்டாஸில் கைது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆசிரியர் மாரியப்பன் (52) மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் நீலகிரி எஸ்.பி. நிஷா, ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததை ஏற்று, ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாரியப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News September 21, 2025
நீலகிரி: ரூ.72000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 21, 2025
நீலகிரி: +2 போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

நீலகிரி மக்களே, மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். இதற்கு செப்.23ம் தேதிக்குள் <