News September 21, 2025
ராணிப்பேட்டை: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

ராணிப்பேட்டை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
4. விண்ணப்பிக்க இங்கே <
5. கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
Similar News
News September 21, 2025
அஇஜமக பதிவு உறுதி செய்யப்படும் – ஐசக்

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது, இதில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியும் அடங்கும். இதனை எதிர்த்து, அக்கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் வி.எஸ். ஐசக், நீதிமன்றத்தை நாடி தங்கள் கட்சியின் பதிவை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என செப்டம்பர் 21ஆம் தேதி அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
News September 21, 2025
ராணிப்பேட்டை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News September 21, 2025
ராணிப்பேட்டை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <