News September 21, 2025

நாமக்கல்லில் இறைச்சி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று, 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சி மற்றும் முட்டை விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 150 முதல் ரூ. 160 வரையிலும், நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ. 360 முதல் ரூ. 380 வரையிலும் விற்பனை ஆனது. ஒரு முட்டை ரூ. 5.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

Similar News

News September 21, 2025

இளைஞர்களுக்கு 30% மானியம் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கு 30% மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சுயதொழில் துவங்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும், https://www.thagrisnet.tn.gov.in/KaviaDP/register இணையதள முகவரியில் உரிய விண்ணப்பிக்கலாம். இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் மேசன் பார்பென்டர் எலக்ட்ரீசியன் கார்பென்டர் பிளம்பர் வெல்டர் கொல்லர் கண்ணாடி வேலை ஏ.சி.மெக்கானிக் பெயிண்டர் டைல் லேயர் ஆகிய தொழில்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 04286-280220 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் துர்காமுர்த்தி கூறியுள்ளார்.

News September 21, 2025

நாமக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது உதவும்!

error: Content is protected !!