News September 21, 2025
சென்னை மக்களுக்கு இனிப்பான செய்தி

சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தி, அதன் கொள்ளளவை 265 மில்லி லிட்டரிலிருந்து 530 மில்லி லிட்டராக உயர்த்தியுள்ளது. ₹66.78 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் அண்ணாநகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட மண்டலங்களும், மாங்காடு, குன்றத்தூர், திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளும் கூடுதல் குடிநீர் விநியோகம் பெற உள்ளன.
Similar News
News September 21, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

சென்னை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 21, 2025
சென்னை: பிரபல நடிகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் எஸ்.வி.சேகர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 21, 2025
சென்னை: உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையா?

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <