News September 21, 2025

திருவள்ளூரில் லாரி லாரியாக கடத்தல்

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆமூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண்ணை திருடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ஆமூர் ஏரியில் 5000 லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 30,000 லாரிகளுக்கு மேல் மணல் எடுப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News September 21, 2025

திருவள்ளூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

திருவள்ளூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த <<>>இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News September 21, 2025

வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி

image

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் சி.எம்.பேலஸ் திருமண மண்டபத்தில் வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண்மை பல்கலைக்கழகம் வாயிலாக கண்காட்சி அமைத்தல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டணியில் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு நேரடியாக அல்லது மனுக்கள் மூலமாக விவசாயம் சம்பந்தமான குறைகளை எடுத்துரைத்து தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!