News September 21, 2025
திருப்பூர் மக்களே உஷார்: நூதன மோசடி!

திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர், வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.10 லட்சம் மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பெங்களூரைச் சேர்ந்த ராகுல் மண்டல் என்பவரை கைது செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் இதுபோன்று தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை கூறியுள்ளது.
Similar News
News September 21, 2025
திருப்பூர்: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி போதும்.. SUPER வாய்ப்பு!

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் மின் விநியோகம் செய்யும் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம் தொழிற்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,149 இடங்கள் உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.13,500 – ரூ.17,500 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 21, 2025
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News September 21, 2025
திருப்பூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

திருப்பூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <