News September 21, 2025
திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்!

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
Similar News
News September 21, 2025
திருப்பூர் மக்களே உஷார்: நூதன மோசடி!

திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர், வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.10 லட்சம் மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பெங்களூரைச் சேர்ந்த ராகுல் மண்டல் என்பவரை கைது செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் இதுபோன்று தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை கூறியுள்ளது.
News September 20, 2025
திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
News September 20, 2025
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

திருப்பூர் மக்களே… மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம்.<