News April 12, 2024
அண்ணாமலை தேனி வருகை

தேனி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (ஏப்.12) தேனி வருகை தரவுள்ளார். தேனி வரும் அவர் பங்களாமேடு பகுதியில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 20, 2025
தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

தேனி மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 20, 2025
தேனி: கல்வி உதவி தொகை வேண்டுமா.. க்ளிக் செய்ங்க

தேனி கோட்ட தபால்துறை சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தபால்தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம். விண்ணப்பம், விவரங்களுக்கு<
News August 20, 2025
தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ஆக.22 அன்று காலை காலை 10.00 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9894889794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.