News September 20, 2025
விழுப்புரம்: டிகிரியும் தமிழும் போதும்! வங்கியில் வேலை

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த<
Similar News
News November 16, 2025
விழுப்புரம்: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய OBC, EBC, மற்றும் DNT பிரிவு மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <
News November 16, 2025
விழுப்புரம்: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <
News November 16, 2025
விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 16) கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் விலைகள் உயர்ந்துள்ளன. பல சந்தைகளில் விலை மாறுபாடும் ஏற்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோவிற்கு ரூ.210 முதல் ரூ.250 வரையிலும், ஆட்டு இறைச்சி ரூ.800 முதல் ரூ.950 வரையிலும் விற்பனையாகிறது. மீன் சந்தையில் சாதாரண மீன்கள் ரூ.150 முதல் ரூ.250 வரையிலும், தரமான மீன்கள் ரூ.600 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுகின்றன.


