News September 20, 2025
திருவாரூர்: B.E போதும், ரூ.50,000 சம்பளம்!

திருவாரூர் பட்டாதாரிகளே, இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News September 20, 2025
திருவாரூர்: விஜய் பட்டியலிட்ட பிரச்சனைகள்

1.திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.
2.நாகையை போல திருவாரூரில் குடிசைகள் அதிகம் உள்ளன.
3.திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு நெடுஞ்சாலையில் இருந்து சாலை வசதி இல்லை.
4.திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் சரியான வசதிகள் இல்லை.
5.நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை ஏற்றி, இறக்க லஞ்சம் பெறப்படுகிறது.
6.திருவாரூர் பல்கலைக்கழத்தில் பல துறைகள் சரியாக செயல்படவில்லை.
News September 20, 2025
திருவார்: முதல்வரை கடுமையாக விமர்சித்த விஜய்

திருவாரூர் மாவட்டம் கமலாலய தொப்பக்குளக்கரை பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது, திருவாரூர் தேரை ஓட வைத்தவரின் மகன், தமிழ்நாடு எனும் தேரை நாலாப்பக்கமும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தியுள்ளார் என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தனது அப்பாவின் பேனாவிற்கு சிலை வைக்கும் முதல்வர், திருவாரூரில் சரியான அடிப்படை வச கூட அமைத்து தரவில்லை என விமர்சித்துள்ளார்.
News September 20, 2025
BREAKING: திருவாரூரில் அமைச்சரை சாடிய விஜய்

திருவாரூர் மாவட்டம் கமலாலய தொப்பக்குளக்கரை பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மாவட்டத்தின் அமைச்சர் முதல்வர் குடும்பத்திற்கு மட்டுமே சேவை செய்து வருகிறார். அவருக்கு மக்களும் சேவை செய்ய வேண்டும் என்பதை நினைவூட்ட வேண்டும் என்று குற்றஞ்சாட்டினார்.