News September 20, 2025
நெல்லை: ஆட்டோவை திருடி சென்ற நபர் சுற்றி வளைப்பு

வண்ணாரப்பேட்டை பரணி நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் நேற்றிரவு நெல்லை டவுன் ஸ்ரீ புரத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று உள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது ஆட்டோவை ஒருவர் எடுத்து செல்வதை பார்த்துள்ளார். உடனடியாக தனது நண்பர்களுக்கு தகவல் கூறியுள்ளார். வண்ணார்பேட்டையில் வைத்து அவரது நண்பர்கள் ஆட்டோவை மடக்கி பிடித்து ஆட்டோவை திருடி சென்ற நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News September 20, 2025
நெல்லை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே, பண்டிகைக்கு முன் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கிறது: சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி (06152). புறப்பாடு: அக்டோபர் 6,13,20 (திங்கள்) இரவு 11:50 சென்ட்ரல்; காலை 1:20 கன்னியாகுமரி, மறுமார்க்கம்: 23,30; அக்டோபர் 7,14,21 (செவ்வாய்) பிற்பகல் 3:35 கன்னியாகுமரி; காலை 8:30 சென்ட்ரல்.
பெட்டிகள்: 2 AC 2, 5 AC 3, 11 SL, பொது, 2 EOG வழி: அரக்கோணம், சேலம், மதுரை, நெல்லை செல்கிறது.
News September 20, 2025
நெல்லை: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! நாளை கடைசி

நெல்லை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் <
News September 20, 2025
நெல்லை: 10th தகுதி.. ஏர்போர்ட்டில் வேலை ரெடி! உடனே APPLY

நெல்லை மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <