News September 20, 2025

கரூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News September 20, 2025

கரூர்: 12th போதும்.. எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை!

image

கரூர் மக்களே, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கீழ் எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் 1,121 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்பிக்கலாம். இதை கரூரில் வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 20, 2025

கரூரில் நூதன மோசடி..மக்களே உஷார்!

image

கரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.”செல்போன் டவர் அமைக்க இடம் தேவை” என்ற பெயரில் சிலர் குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற சைபர் மோசடிகளில் ஏமாறாதீர்கள். உங்கள் நிலத்தை தரும் முன் சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே சைபர் குற்றம் உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.SHARE it

News September 20, 2025

கரூர்: மாதம் ரூ.22,000.. கனரா வங்கியில் பயிற்சி!

image

கரூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!